Wednesday, September 19, 2012
Wednesday, August 15, 2012
நமது சுதந்திரத்தை போற்றுவோம்
இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். காந்தி ,நேரு ,சுபாஷ் சந்திர போஸ் ,பாரதியார் ,வ.உ.சி போன்ற தலைவர்கள் மட்டுமின்றி நமக்கு பெயர் தெரியாத எத்தனையோ தியாகிகள் தங்களது உயிரினை துச்சமாக கருதி,இரத்தம் சிந்தி பெற்று தந்த சுதந்திரத்தை நாம் எக்காரணம் கொண்டும் அலட்ச்சியம் செய்யக்கூடாது.
வாருங்கால இந்தியாவை பலமிக்க வல்லரசு நாடாக இவ்வுலக்கிற்கு மாற்றிக்காட்ட வேண்டும் .நம்மிடையே என்ன செல்வம்மில்லை நாம் சாதிக்க நம்மிடம் இல்லாத ஒன்று ஒற்றுமை. இதனை வைத்தே தேச துரோகிகள் நம்மை பிரிவினை செய்துவிடுகின்றனர் . இந்த அந்நிய சக்திக்களை ஓரம்கட்டி நாம் அனைத்து துறையிலும் வெற்றிபெற இந்த சுதந்திரதினத்தில் உறுதி மொழி எடுத்துகொள்ளவேண்டும்.
வாழ்க பரதம் ,வாழ்க அதன் பெருமை , ஜெய் ஹிந்த் !! ஜெய் ஹிந்த் !!!
இந்திய உணர்வுடன்
சுகுமாரன்.

![]() |
| இளமையில் தேச தந்தை காந்தி |
![]() |
| முதுமையில் தேச தந்தை காந்தி |
![]() |
| இளமையில் சுபாஷ் சந்திர போஸ் |
![]() |
| தளபதியாக சுபாஷ் சந்திர போஸ் |
![]() |
| முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு |
![]() |
| வ.உ.சிதம்பரம்பிள்ளை |
![]() |
| மகா கவி பாரதியார் |
இந்திய உணர்வுடன்
சுகுமாரன்.
Sunday, August 12, 2012
லண்டன் ஒலிம்பிக் - 2012 துளிகள்
லண்டன் ஒலிம்பிக் - 2012 போட்டிகளிலிருந்து ஒருசில துளிகள்
![]() |
| லண்டனில் நடைபெறுவதை குறிக்கும் சின்னம் |
![]() |
| ஒலிம்பிக் ஜோதியை ஏந்தும் தேவதைகள் |
![]() |
| வண்ணமயமான ஒலிம்பிக் சின்னம் |
![]() |
| ஒலிம்பிக் பதக்கங்கள் |
![]() |
| ஒலிம்பிக் ஜோதியுடன் அமிதாப் |
![]() |
| ஒலிம்பிக் அரங்கத்தின் மேலே வண்ணமயமான விமான சாகசம் |
![]() |
| அழகிய மணியுடன் |
![]() |
| வெண்கல பதக்கத்துடன் யோகேஷ்வர் |
![]() |
| வீராங்கனைகளின் சகாசம் |
![]() |
| சைக்கிள் வீரரின் பலமான கால்கள் |
![]() |
| அழகான மங்கையின் ஜிம்னாஸ்டிக் சாகசம் |
![]() |
| 1954 முதல் 2012 வரை தங்கம் வென்ற USA |
![]() |
| சாகச வீரரின் முப்பரிமாண காட்சி |
![]() |
| 2016-ல் ஒலிம்பிக்கில் இடம்பெறும் போட்டியோ? |
![]() |
| இந்த சாதனைக்கு ஒலிம்பிக்கில் தங்கம் இல்லையோ? |
உங்களின் அன்பு தோழன்
சுகுமாரன்
Friday, June 22, 2012
Subscribe to:
Comments (Atom)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.gif)