Sunday, December 30, 2012

மனதை கலங்க செய்யும் காணொளி (Video)

உலக நாடுகளில் உள்ள பலதரபட்ட மக்கள் வறுமையின் கொடுமையால் உண்ண உணவின்றி பசியின் கொடுமைக்கு  இரையாகிக்  கொண்டிருந்தாலும் அதனை பற்றியெல்லாம் கவலையின்றி சிலர் உல்லாச வாழ்க்கையினை வாழ்ந்துகொண்டுதான் உள்ளனர் என்பதற்கு  இந்த காணொளி ஒரு சாட்சி. 





இவர்கள் நினைத்தால்பசியின் கொடுமையின் காரணமாக மரணத்தை  எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு  ஒருவேளை உணவாது தந்து காப்பாற்ற முடியும் செய்வார்களா?


1 comment:

  1. உங்களின் தலைப்பு பொருத்தமாக உள்ளது

    ReplyDelete