Monday, January 14, 2013

உழவர் தின நல்வாழ்த்துக்கள்

அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் . வாழ்வில் உள்ள அனைத்து விதமான தொல்லைகளும் நீங்கி அனைத்து சுகங்களையும் பெற இந்த பொங்கல் நன்நாள் நமக்கு வழிசெய்ய ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.








உங்கள்

சுகுமாரன் 

No comments:

Post a Comment