Wednesday, August 15, 2012

நமது சுதந்திரத்தை போற்றுவோம்


இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். காந்தி ,நேரு ,சுபாஷ் சந்திர போஸ் ,பாரதியார் ,வ.உ.சி போன்ற தலைவர்கள் மட்டுமின்றி நமக்கு பெயர் தெரியாத எத்தனையோ  தியாகிகள் தங்களது  உயிரினை துச்சமாக கருதி,இரத்தம் சிந்தி பெற்று தந்த சுதந்திரத்தை நாம் எக்காரணம் கொண்டும் அலட்ச்சியம் செய்யக்கூடாது.



வாருங்கால இந்தியாவை பலமிக்க வல்லரசு  நாடாக இவ்வுலக்கிற்கு மாற்றிக்காட்ட  வேண்டும் .நம்மிடையே என்ன செல்வம்மில்லை நாம் சாதிக்க  நம்மிடம் இல்லாத ஒன்று ஒற்றுமை. இதனை வைத்தே தேச துரோகிகள் நம்மை பிரிவினை செய்துவிடுகின்றனர் . இந்த அந்நிய சக்திக்களை ஓரம்கட்டி நாம் அனைத்து துறையிலும் வெற்றிபெற இந்த  சுதந்திரதினத்தில் உறுதி மொழி எடுத்துகொள்ளவேண்டும்.




வாழ்க பரதம் ,வாழ்க அதன் பெருமை ,  ஜெய் ஹிந்த்  !! ஜெய் ஹிந்த் !!!
இளமையில்  தேச தந்தை  காந்தி 


முதுமையில் தேச தந்தை காந்தி 



இளமையில் சுபாஷ் சந்திர போஸ் 
தளபதியாக  சுபாஷ் சந்திர போஸ் 


முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால்
நேரு 

வ.உ.சிதம்பரம்பிள்ளை







மகா கவி பாரதியார்

































இந்திய உணர்வுடன் 


சுகுமாரன்.

No comments:

Post a Comment