வெள்ளையரிடமிருந்து நமக்கெல்லாம் விடுதலை வாங்கித்தந்த நமது தேச தந்தை மகாத்மா காந்திக்கு இன்று பிறந்தநாள். அவரும், அவருடன் சேர்ந்து போராடிய அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் இன்றே பிறந்த நாள் விழாவாக கொண்டாடுவது சிறப்பாக இருக்கும். தன்னுடைய இன்னுயிரை காந்தியுடன் இணைத்து போராடி வீரமரணம் அடைந்த அந்த தியாகிகளுக்கும் சேர்த்து இந்த தினம் தியாகிகளின் பிறந்த தினமாக கொண்டாட படவேண்டும்.
அனைவரும் நமது தேச தந்தையின் வழிகாட்டுதலை பின்பற்றி அவருக்கு பெருமைசேர்க்க வேண்டும்.
ஜெயஹிந்த் வாழ்க பாரத நாடு வாழ்க ஒற்றுமை

